Wednesday, 2 June 2010

டாட்டா அக்னி நட்சதிரம்

இந்த வருடம் அக்னி நட்சத்திரம் ஓரளவு பரவில்லை. லைலா புயல் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அவ்வளவுவாக இல்லை என்று சொல்லலாம் . ஆனாலும் கரண்ட் கட் காரணமாக பட்ட வேதனை அதிகம் . அக்னி நட்சத்திரம் போனாலும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லையே !