Friday, 30 April 2010
வயிறு பிடுங்கும் ......
வெயில் காலத்தில் வெளியே தண்ணீர் மற்றும் பழம் சாப்பிட கூடாது . ஏன் என்றால் புது புது கிருமிகள் தலை தூக்கி உள்ளது. அதுவும் பாக்கெட் தண்ணீர் அருந்துவதை தவிர்க்கவம். அதையும் மீறி சாபிட்டால் வயிறு பிடிங்கிகொள்ளும். உஷார் !
Thursday, 29 April 2010
ஊருக்கு வெளியே ......
இப்போது சென்னை நகரம் காஞ்சிபுரத்தை தொட்டு உள்ளது. சென்னையின் வாடகை அதிகரிப்பால் மக்கள் காஞ்சிபுரத்துக்கு உள்ள இடம் பெயர்கின்றனர். ஆகையால் காஞ்சிபுரம் ஒரு குட்டி உப நகரமாகா உரு எடுக்கிறது. நல்ல முறையில் போக்குவரத்து இருப்பாதால் காஞ்சிபுரம் சென்று வர ஒரு கஷ்டமாக தெரியவில்லை.
Wednesday, 28 April 2010
இன்னும் மாங்கா வரவில்லை...
கனிகளின் ராஜா என்று அழைக்கும் மாம்பழம் சென்னை நகரை மெல்ல எட்டி பார்கிறது . விலையை கேட்டால் அம்மாடி ! யானை விலை , குதிரை விலை யாக உள்ளது.
இதில் வேறு செயற்கையாக காயை பழுக்க வைக்கின்றனர். ஜாக்கிரத்தையாக இருப்பது நல்லது.
இதில் வேறு செயற்கையாக காயை பழுக்க வைக்கின்றனர். ஜாக்கிரத்தையாக இருப்பது நல்லது.
Tuesday, 27 April 2010
கையில் வென்னை இருந்து...
சூரிய சக்தியை அதிகமாக வைத்து கொண்டு மின்சாரம் pattraakkurai என்று புலம்பவது அறிவான செய்யல இல்லை. குறைந்தபக்ஷம் அடுக்கு மாடி வீடுகள் மற்றும் பெரிய வர்த்தக கட்டிடங்கள் மேலே சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரித்து மின்சார வாரியத்தின் எதிர்பார்ப்பை குறைத்து கொண்டு மாநிலத்தின் மின் சேவையை perikkikkulalaam.
Sunday, 25 April 2010
ஏமாற்றாதே ஏமாறாதே !
சென்னை என்னை போடா வெண்ணை என்றது என்று ஒரு படத்தில் விவேக்கின் டயலாக் . சென்ட்ரல் ஸ்டேஷன் நோழைவாயிலில் நிற்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் தான் உங்களை இந்நகரத்தின் நடக்கபோகும் இருக்கும் நிகழ்வுகளை முன் கூட்டியே உன்னர்த்தம் முன் மாதிரிகள். இது என்னமோ இந்த நகருக்கு மட்டும் உகந்தது போல் சினிமாவில் காட்டுகின்றனர். முள்ளமாரிகள் எல்லா நகரிலும் இருக்கின்றனர்.
விழி பிதுங்கும் சுரங்க பாதைகள்.....
சென்னை நகரில் உள்ள சுரங்க பாதைகள் தற்போது உள்ள போக்குவரத்துக்கு உகந்தது அல்ல. குறிகிய கண்ணோட்டத்தின் அமைக்க பட்ட சுரங்க பாதைகள். குறிப்பாக தி.நகர் துரைசாமி சுரங்க பாதை படும் அவலம் சொல்லி மாளாது. இப்போது இருக்கும் சுரங்க பாதைகளை ஒரு வழி பாதைகளாக மாற்றுவதின் மூலம் தான் போகுவரத்து நேரிசலை சமாளிக்க முடியும்.
Saturday, 24 April 2010
மக்கள் ஆதரவு இல்லை...


நெரிசலை சமாளிக்க சென்னையில் பறககம் ரயில் திட்டம் செ
யல்பட துவங்கி சுமார் பன்னிரண்டு ஆண்டு ஆகியும் மக்கள் ஆதரவு இல்லை என்று தான் சொல்ல வேண்டும் . அத்திட்டம் பரங்கிமலை வரை நீடிப்பு செய்தால் மக்கள் ஆதரவு பெருகும் என்று சொல்லலாம் . பெருகி வரும் ஜனதொகயை சமாளிக்க சென்னைக்கு அருகாமையில் சிறு துணை நகரங்கள் தேவை.
புந்து புந்து செல்லுங்கள்....
போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள சென்னை நகரில் கார் வாங்குவது ஒரு வீண் செலவு. அதற்கு பதிலாக மோட்டார் சைக்கிள் வாங்கி நெரிசலில் புந்து புந்து செல்வது புத்திசாலித்தனம் . ஆனால் வீட்டில் இருக்கும் ரத்த காடேரிகளுக்கு என்ன தெரியும. வீண் பந்தா செய்வதில் அதுங்க செய்ற அடாவடி யாருக்கு புரியும்.
Friday, 23 April 2010
மின்வெட்டு இல்லை...
சென்னை நகரில் இப்பொழுது வரைக்கும் மின் வெட்டு கிடையாது. ஆனால் மின் அழுத்தம் மிகவும் குறைவாக உள்ளது . பராமரிப்பு காரணமாக இங்கும் அங்கும் மின் தடை எற்படிகிறது. மற்றபடி ஒ.கே.
ரொம்போ கஷ்டம்
சென்னை நகரில் சிறு வியாபாரிகளுக்கு தற்பொழுது உள்ள சூழ்நிலையில் வியாபாரம் செய்வது என்பது மிகவும் கஷ்டம். வாடகை குடுத்து கட்டுப்படி ஆகாது.விலைவாசி உயர்வால் சிறு வியாபாரிகள் நசிந்து விடுவார்கள். ஒரு வருடத்திற்கு இரு முறை வாடகை ஏற்றினால் வியாபாரி என்ன செய்வான்?
Thursday, 22 April 2010
சொகுசு பயணம்....
கடந்த பத்து வருடங்களில் சென்னை நகரில் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்து வுள்ளது adhai மனதில் வைத்து அரசு பேருந்துகளில் சாதாரண பேருந்து சேவை குறைத்து கொண்டு சொகுசு பேருந்து சேவையை பல தடங்களில் அறிமுக படுத்தி வுள்ளனர் . அதே நேரத்தில் பேருந்து கட்டணத்தை uyarthaamal சொகுசு சேவையில் பேருந்து கழகம் லாபம் ஈட்டியுள்ளது.
Wednesday, 21 April 2010
ஒரு கொசுவுடன் ஒரு இரவு
சென்னையில் வெயில் காலம் என்பது "மண்டை காஞ்சி போகும் ". பகலில் வேர்வை குழியில் ஒரு அளவுக்கு சாமளிக்கலாம் ஆனால் இரவில் கொசுவுடன் வேர்வையும் சேர்ந்தாள் ஒரு வழியாக இரவு ஒரு சிவ ராத்திரி தான்.
என்ன தான் கொசுவை ஒழிக்க முயற்சி எடுத்தாலும் கொசு நம்மை ஒழித்து கட்ட திட்டம் போடுகிறது.
என்ன தான் கொசுவை ஒழிக்க முயற்சி எடுத்தாலும் கொசு நம்மை ஒழித்து கட்ட திட்டம் போடுகிறது.
Tuesday, 20 April 2010
எங்கே ஹயர் சைக்கிள்...
ஒரு காலத்தில் சென்னை நகரில் தெருவுக்கு ஒன்று அல்லது இரண்டு ஹயர் சைக்கிள் கடைகள் தென் படும். ஆனால் இப்பொழுது நகரில் சைக்கிள்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஆகையால் இந்த கடைகளுக்கு விட்டு மெக்கானிக் கடைகளாக மாறி விட்டன.
கே.கே. நகரில் இருந்து பாரி முனைக்கு செல்ல சைக்கிள்களை அந்நாளில் பயன் படுத்தினார்கள். இப்பொழுது உள்ள தலைமுறைகள் அந்த அளவு தெம்பு கிடையாது.
அது மட்டும் அல்ல பொருளாதாரம் முன்னேறி விட்டதின் காரணத்தால் எல்லோருக்கும் மோட்டார் சைக்கிள் மிக மலிவாக கிடைக்கிறது.
கே.கே. நகரில் இருந்து பாரி முனைக்கு செல்ல சைக்கிள்களை அந்நாளில் பயன் படுத்தினார்கள். இப்பொழுது உள்ள தலைமுறைகள் அந்த அளவு தெம்பு கிடையாது.
அது மட்டும் அல்ல பொருளாதாரம் முன்னேறி விட்டதின் காரணத்தால் எல்லோருக்கும் மோட்டார் சைக்கிள் மிக மலிவாக கிடைக்கிறது.
மழலை பருவம் சுருங்கிறது ....
கோடை விடுமுறை என்றால் ஒரு காலத்தில் மாணவ மணிகளுக்கு ஒரு பெரிய சந்தோஷம். இப்பொழுது எல்லாம் சிறப்பு வகுப்பு என்று அலைகளிக்கிரர்கள் . அது மட்டும் போதாது வருடத்தின் பத்து மாதம் படிப்பு போய் வருடம் முழுவதும் படிப்பு படிப்பு என்று ஆகிவிட்டது.
அது மட்டும் அல்லாமல் சம்மர் கேம்ப் என்று வேறு. பாவம் குழந்தைகள் பெற்றோர் குடுக்கும் அழுததால் மன ஓலைச்சளுக்கு ஆள் ஆகிறார்கள். பக்கத்து வீட்டை பார் ,எதிர் வீட்டை பார் என்று சொல்லி அந்த குழந்தயை ஒரு நோயாளியாக ஆக்குகின்றனர்.
அது மட்டும் அல்லாமல் சம்மர் கேம்ப் என்று வேறு. பாவம் குழந்தைகள் பெற்றோர் குடுக்கும் அழுததால் மன ஓலைச்சளுக்கு ஆள் ஆகிறார்கள். பக்கத்து வீட்டை பார் ,எதிர் வீட்டை பார் என்று சொல்லி அந்த குழந்தயை ஒரு நோயாளியாக ஆக்குகின்றனர்.
Monday, 19 April 2010
தண்ணீர் பந்தல்...
தண்ணீர் பந்தல் வெயில் காலத்தின் பாலைவன சோலையாக இங்கும் அங்கும் முளைத்திருந்தது. இப்பொழுது எல்லாம் தண்ணீர் பாக்கெட்டை வாங்கி தாக சாந்தி செய்து கொள்கிறோம். அது மட்டும் இல்லை பள்ளி செல்லும் பிள்ளைகள் தாக சாந்தி செய்து கொள்ள வீட்டின் வெளியில் மோர் அல்லது தண்ணீர் பானையை வைத்து விடுவர்.
இது என்னமோ சென்ற நூற்றாண்டு நடந்த விஷயம் அல்ல பத்து பதினைந்து ஆண்டுகள்ளுக்கு முன் நடந்த நிகழ்வுகள் இப்போழுட்கு எல்லாம் வயபாரமாயகி விட்டது.
இது என்னமோ சென்ற நூற்றாண்டு நடந்த விஷயம் அல்ல பத்து பதினைந்து ஆண்டுகள்ளுக்கு முன் நடந்த நிகழ்வுகள் இப்போழுட்கு எல்லாம் வயபாரமாயகி விட்டது.
Sunday, 18 April 2010
குண்டு மழலைகள்....
தேசிய கவி பாரதியார் பாடினார் " ஓடி விளையாடு பாப்பா " ஆனால் இன்று குழந்தைகள் விளையாட்டு என்றால் வீடியோ கேம்ஸ் என்று அர்த்தமாகி விட்டது . இதன் காரணமாக குண்டு குழந்தைகளை நாம் இப்பொழுது பார்க்க முடிகிறது . விளைவு மிக சின்ன வயதிலே ஆரோக்யத்தை விட்டு விலகி செல்கின்றனர். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு பெரும் நெருக்கடியை உருவாக்கம்.
குடங்கள் வெளி வர இருக்கிறது.....
சுட்டு எரிக்கும் வெயிலை பார்த்தல் சென்னை நகரில் மீண்டும் ஒரு முறை மெட்ரோ வாட்டர் லாரிகள் வளம் வர இருக்கிறது போல் தெரிகிறது . நகரின் தெருக்களில் இனி குடங்கள் இந்த லாரிகளை எதிர் பார்த்துக்கொண்டு வரிசையில் நிற்கும் ..............
Saturday, 17 April 2010
எங்கே தொய்வு ....
உலகம் முழுவதும் பொருளாதார தொய்வு என்று கவலை படுகிறார்கள். ஆனால் நம் தி.நகர் நகை கடைகளில் கூட்டம் அலை மோதுவதை பார்த்தால் மக்கள் கையில் பண புழக்கும் அதிகமாக உள்ளது. உலகமே வாங்கும் திறன் போனாலும் நம்ம ஆளுங்க காசுல என்ஜாய் பண்றாங்க.
Friday, 16 April 2010
மாற்றி யோசி .....
தென் மாநிலங்கள் முழுவதும் ஒரு வருடத்துக்கு பத்து மாதம் வெயிலின் சீற்றம் அதிகம். இந்த பத்து மாத வெயிலை செரியாக முறையில் காசு பண்ணலாம். சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரித்து மின்சார வாரியத்திற்கு விற்று மாதம் வாரியத்திற்கு கட்ட வேண்டிய தொகையில் "கழிவு" பெறலாம். இதற்க்கு மத்திய மாநில அரசுகள் சூரிய சக்தி மின்சாரத்திற்கு மானியம் தர முன் வர வேண்டும்.
வெயிலின் கொடுமை ...
வெயில் காலம் என்றால் மின் வெட்டு என்று அர்த்தம். ஆனால் சென்னை நகர் மட்டும் இது வரை மின் வெட்டில்யிருந்து தப்பித்துயிருக்கிறது . எல்லாம் நாளும் தப்பித்விடும் என்று சொல்ல முடியவில்லை. நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் சென்ற மின்சாரம் நடு இரவு ஒரு மணி அளவில் தான் இணைப்பு தர பட்டது இதன் இடையில் வேர்வை குளியலில் விட்டில் உள்ள அனைவரம் நினைந்து மின்சார துறையை தாறு மாறாக பேசி ஒரு அல்ப சந்தோஷத்தில் "நினைந்தோம் ".
Subscribe to:
Posts (Atom)