வெயில் காலம் என்றால் மின் வெட்டு என்று அர்த்தம். ஆனால் சென்னை நகர் மட்டும் இது வரை மின் வெட்டில்யிருந்து தப்பித்துயிருக்கிறது . எல்லாம் நாளும் தப்பித்விடும் என்று சொல்ல முடியவில்லை. நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் சென்ற மின்சாரம் நடு இரவு ஒரு மணி அளவில் தான் இணைப்பு தர பட்டது இதன் இடையில் வேர்வை குளியலில் விட்டில் உள்ள அனைவரம் நினைந்து மின்சார துறையை தாறு மாறாக பேசி ஒரு அல்ப சந்தோஷத்தில் "நினைந்தோம் ".