Sunday, 25 April 2010

ஏமாற்றாதே ஏமாறாதே !

சென்னை என்னை போடா வெண்ணை என்றது என்று ஒரு படத்தில் விவேக்கின் டயலாக் . சென்ட்ரல் ஸ்டேஷன் நோழைவாயிலில் நிற்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் தான் உங்களை இந்நகரத்தின் நடக்கபோகும் இருக்கும் நிகழ்வுகளை முன் கூட்டியே உன்னர்த்தம் முன் மாதிரிகள். இது என்னமோ இந்த நகருக்கு மட்டும் உகந்தது போல் சினிமாவில் காட்டுகின்றனர். முள்ளமாரிகள் எல்லா நகரிலும் இருக்கின்றனர்.