சென்னையில் வெயில் காலம் என்பது "மண்டை காஞ்சி போகும் ". பகலில் வேர்வை குழியில் ஒரு அளவுக்கு சாமளிக்கலாம் ஆனால் இரவில் கொசுவுடன் வேர்வையும் சேர்ந்தாள் ஒரு வழியாக இரவு ஒரு சிவ ராத்திரி தான்.
என்ன தான் கொசுவை ஒழிக்க முயற்சி எடுத்தாலும் கொசு நம்மை ஒழித்து கட்ட திட்டம் போடுகிறது.