சென்னை நகரில் உள்ள சுரங்க பாதைகள் தற்போது உள்ள போக்குவரத்துக்கு உகந்தது அல்ல. குறிகிய கண்ணோட்டத்தின் அமைக்க பட்ட சுரங்க பாதைகள். குறிப்பாக தி.நகர் துரைசாமி சுரங்க பாதை படும் அவலம் சொல்லி மாளாது. இப்போது இருக்கும் சுரங்க பாதைகளை ஒரு வழி பாதைகளாக மாற்றுவதின் மூலம் தான் போகுவரத்து நேரிசலை சமாளிக்க முடியும்.