Thursday, 29 April 2010

ஊருக்கு வெளியே ......

இப்போது சென்னை நகரம் காஞ்சிபுரத்தை தொட்டு உள்ளது. சென்னையின் வாடகை அதிகரிப்பால் மக்கள் காஞ்சிபுரத்துக்கு உள்ள இடம் பெயர்கின்றனர். ஆகையால் காஞ்சிபுரம் ஒரு குட்டி உப நகரமாகா உரு எடுக்கிறது. நல்ல முறையில் போக்குவரத்து இருப்பாதால் காஞ்சிபுரம் சென்று வர ஒரு கஷ்டமாக தெரியவில்லை.