கடந்த பத்து வருடங்களில் சென்னை நகரில் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்து வுள்ளது adhai மனதில் வைத்து அரசு பேருந்துகளில் சாதாரண பேருந்து சேவை குறைத்து கொண்டு சொகுசு பேருந்து சேவையை பல தடங்களில் அறிமுக படுத்தி வுள்ளனர் . அதே நேரத்தில் பேருந்து கட்டணத்தை uyarthaamal சொகுசு சேவையில் பேருந்து கழகம் லாபம் ஈட்டியுள்ளது.