Tuesday, 16 November 2010

பூக்கள் இங்கே மயிர் எங்கே....

புலவர்கள் பூக்களை பெண்களுடன் ஒப்பிடுவார்கள். அது மட்டும் இல்லாமல் பெண்கள் பூக்களை சூடினால் லக்ஷ்மி கடாக்ஷம் என்றும் சொல்லுவார்கள். ஆனால் இப்பொழுது கதையே வேறு . அதுமட்டும் இல்லாமல் பெண்களுக்கு முடி தொல்லையை அதிகமாக இருப்பதால் பூ வைக்க " மயிறும்" இல்லை. அங்காடியில் பூக்கள் கொட்டிக்கிடக்கிறது ஆனால் பெண்களின் தலையில் மட்டும் மயிர் எங்கே?