முன்பெல்லாம் யாராவது "வெற்றி பெற்றவர்களை " பார்க்கும் பொழுது எல்லோரையும் போல் எனக்கும் வயிற்றில் அமிலம் சரக்கும் . ஆனால், சமீபகாலமாக அந்த மாதிரி எந்த அனுபவம் ஏற்படவில்லை. காரணம் வெற்றிக்கு பின் எனென்ன "தியாகங்கள்" செய்தார்களோ யாருக்கு தெரியும்.
பம்மல்.கே. சம்பந்தம் திரைப்படத்தில் ஒரு டயலாக் வரும் " சும்மா வருவாளா சுகுமாரி " அதாவது ஒன்றை கொடுத்தால் ஒன்று கிடைக்கும் .
ஒன்றும் கொடுக்காமல் எதுவுமே கிடைக்கலை என்று அழுது கொண்டு இருந்தால் ஒன்றுமே கிடைக்காது.