Saturday, 8 January 2011

நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்

'ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு மூலையில் தினமும் காலை நேரத்தில் சிங்கம் கடவுளை நினைத்து பிராத்தனை செய்யும் " இறைவா , எனக்கு இன்று நல்ல வேட்டையை கொடு" . அதை போல் அதே காட்டில் மானும் கடவுளை நினைத்து பிராத்தனை செய்யும் " இறைவா, என்னை சிங்கத்தின் வேட்டையிலிருந்து காப்பாற்று". இறைவன், சிங்கத்தையும் மானின் பிராத்தனையும் செவி சாய்பான் .


அதே போல் இன்று எனக்கு ஒரு இளிச்ச வாயனை அனுப்பி வை என்று பிராத்தித்தேன் . நான் அடிச்ச மணி ஆண்டவனுக்கு கேட்டுச்சி .

என் அடிமையின் முக லக்ஷணம் பார்த்தால் பளிச்சென்று இருப்பான் , சொல் பேச்சி கேட்பான், பார்பதற்கு பவ்வியமாக இருப்பான் ஆக மொத்தும் ரொம்போ நல்லவன் "
"