எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று குறிக்கோள் ஒன்று இருந்தால் எதையும் வளைந்து கொடுத்து தான் போக வேண்டும்.
தவறு செய்து விட்டு ஐயோ! இதே கைகளால் பாகவானக்கு மாலை சாற்றி விட்டு அதே கைகளால் இப்பொழுது மட்டனுக்கு மசாலா அரைகிறோமே என்று பொலம்ப கூடாது .
தர்மத்தை விட்டால் தரித்தரம் போகும் .......