Wednesday, 14 July 2010
விடைபெறுகிறது மாம்பழம்
பழங்களில் ராஜா என்று அழைக்கப்படும் கனி மாங்கனி . இந்த வருடம் வெயிலின் தாக்கம் சற்றேஅதிகமாக இருந்ததால் பழத்தின் விளையும் சற்றே அதிகமாக இருந்தது. இருந்தாலும் ஆசை யாரை விட்டது பழத்தை தின்று உடம்பில் கட்டி வாங்கி கொண்டது தான் . பரவாயில்லை இந்த வருடம் விட்டால் மீண்டும் அடுத்த வருடம் தான் மாம்பழ சீசன் ! சும்மா விட முடியும்மா!
Sunday, 11 July 2010
ஊரை சுற்றி ஒரே ரயில் ....
இன்னும் சில வருடங்களில் சென்னை நகரை சுற்றி ரயில் போய் கொண்டும் வந்து கொண்டும் இருக்கும். அதற்கான வேலைகள் மிக துரித வேகத்தில் நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது. வர போகிற காலத்தில் சென்னை நகரம் மிக பெரிய வளர்ச்சி காண உள்ளது.
Friday, 9 July 2010
குரங்கு பிடி ......
எந்த விஷையத்திலும் உறுதி வேண்டும் . அதற்காக வெறி கூடாது. புயல் அடிக்கும் பொது நாணல் வளைந்து கொடுக்கும் ஆனால் பண்ணை மரம் எதற்கும் வணங்கி குடுக்காது. விளைவு ...........
Thursday, 8 July 2010
ஏன் இந்த புத்தி?
கிராமங்களில் ஒரு கதை சொல்லுவார்கள் . பச்சை பாம்பு மனிதனை கடிச்சி விட்டு ஆறாம் ஏறி சுடுகாட்டை பார்க்கும் என்று சொல்லுவார்கள் அது போல் இருக்கிறது இந்த கதை. இது எதை காட்டுகிறது என்றால் இன்னும் புத்தி வளரவில்லை என்று. ஒ பராசக்தி ! இதுங்க எப்போ திருந்தி முன்னேறும்.
Tuesday, 8 June 2010
என்னத்தை சொல்ல...
ஒரு நாள் சுட்டுஎரிக்கும் வெயில் மறு நாள் மழை என்னக்கு ஒன்னும் புரியவில்லை ரொம்போ கஷ்டம்மப்பா...........
Saturday, 5 June 2010
மீண்டும் வெயில் .....
லைலா வந்தால் சென்று விட்டால் .......நான் சொல்ல வந்தது லைலா புயல் சென்னை நகரை மீண்டும் கொளுத்தி எடுக்கிறது வெயில்.
Wednesday, 2 June 2010
டாட்டா அக்னி நட்சதிரம்
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் ஓரளவு பரவில்லை. லைலா புயல் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அவ்வளவுவாக இல்லை என்று சொல்லலாம் . ஆனாலும் கரண்ட் கட் காரணமாக பட்ட வேதனை அதிகம் . அக்னி நட்சத்திரம் போனாலும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லையே !
Subscribe to:
Posts (Atom)