Sunday, 11 July 2010

ஊரை சுற்றி ஒரே ரயில் ....

இன்னும் சில வருடங்களில் சென்னை நகரை சுற்றி ரயில் போய் கொண்டும் வந்து கொண்டும் இருக்கும். அதற்கான வேலைகள் மிக துரித வேகத்தில் நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது. வர போகிற காலத்தில் சென்னை நகரம் மிக பெரிய வளர்ச்சி காண உள்ளது.