Sunday, 25 July 2010

நிதானம் தேவை....

வாழ்க்கையில் நிதானம் ரொம்போ அவசியம். ஒரு படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி ஒரு தமிழ் பழமொழியை அவர் பாணியில் சொல்லுவார் " முள்ளு மேல சேலை விழுந்தாலும் சேலை மீது முள்ளு விழுந்தாலும் கிழிய போவது என்னமோ சேலை தான்".