வாழ்க்கை namakku பல பாடங்களை சொல்லி தருகிறது. சில நேரங்களில் நாம் புத்திசாலி என்றுஅப்புறம் நினைத்து தேவை இல்லாமல் காலை விடுவோம் . அப்புறம் ஐயோ ஐயோ என்று கத்திக்கொண்டு அலறவோம். ஒரு மிக பெரிய புயலில் சிக்கி சின்ன பின்னம் ஆகுவதை தடுத்து என்னை காப்பாற்றிய கடவுளக்கு ஒரு ஒ போடு!