நகருக்கு பலபல இடங்களில் இருந்து பழங்கள் கோயம்பேடை வந்து அடைகிறது. இதில் நல்ல பழங்கலை நல்ல விலை கொடுத்து வாங்கி செல்கிறார்கள். கொஞ்சம் "அடிபட்ட பழங்கள் குப்பை தொட்டியை அடைகின்றன .ஆனால் சில "நல்ல ஆத்மாக்கள் " இந்த "அடி பட்ட பழங்களை கூட நன்றாக நறுக்கி நல்ல பழங்களை போல் ஒரு தோற்றும் கொடுத்து நல்ல விலைக்கு விற்றுவிடுகின்றனர். இந்த ஊரில் எல்லா பொருகளக்கும் ஊரு விலைகொடுத்து வாங்குகிற புத்தி இருக்கு.