பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து புலவர் பெருமானே என்று ஒரு திரைப்படபாடல் ஒன்று இருக்கிறது. பொய் பேசுவது என்பது ஒரு தனி கலை சொல்லபோனால் அது ரத்தத்திலே ஊறி இருக்க வேண்டும். எல்லரும்போய் பேசுவது என்பது முடியாத ஒன்று.
மன உறுதி தேவை " தப்பு பண்ணா மாட்டிக்ககூடாது மாட்டின்டா தப்பு பண்ண கூடாது "என்ற திடம் இருந்தால் பொய் பேசலாம்.