Monday, 19 July 2010

உனக்கு தேவையா

அவன் அவனுக்கு தலை மேல் வேலை இருக்குது உனக்கு மட்டும் ஏன் அடுத்தவன் வேலையில் முக்கை நுழைக்கனும் ஊருல பல பேர் இப்படி தான் தேவை இல்லாத விஷியத்தில் முக்கை மட்டும் வெட்டி கொள்வதில்லை மற்றதையும் வெட்டி கொண்டு தனிஏரில் விட்ட *சு போல் முழிச்சி கொண்டு திரிகிறார்கள்.