Saturday, 24 July 2010

எல்லாம் கொடுத்தல் வாங்குதல்

ஒரு திரைப்படத்தின் வில்லன் சொல்லும் டயலாக் இது தான் " நீ சொன்னதை நான் செஞ்சிட்டேன் நான் சொன்னதை நீ செய் " என்று பேரம் பேசுவான் . இன்று வாழ்க்கையிலும் அது தான் நடக்கிறது எல்லாவற்றுக்கும் ஒரு விலை நிரனையும் செய்தால்தான் வேலை ஆகுது.