யோக சாஸ்திரத்தின் கணிப்புப்படி சில நோய்கள் கர்ம வினையால் வருகிறது சில நோய்கள் ஆரோக்ய குறைவால் வருகிறது கர்ம வினையால் வருவதை அனுபவித்து தான் ஆக வேண்டும். ஆனால் ஆரோக்ய குறையை ஈடு கட்ட யோகா உதவும்.
இப்ப நான் என சொல்ல வரேன் " மொள்ளமாரி இரண்டு வகை ஒன்று பரம்பரை மொள்ளமாரித்தனம் இடை பட்ட காலத்தில் முளைத்த முள்ளமாரி தனம் இதில் பரம்பரையாக வரும்முல்லைமாரிதனம் திருத்த முடியாது ஆனால் இடைப்பட்ட முளைத்த முள்ளமாரிதனத்தை திருத்த முயற்சிக்கலாம். சோமாறி, முள்ளமாரி இ யம் சாரி! நான் சொல்ல வந்த விஷியத்தை மறந்துட்டேன்.